அட ... என்ன மிரண்டுடீங்களா... அது ஒன்னுமில்லை. இப்படி புரியாத வார்த்தைல குழப்பி விட்டா தான் , இனி நான் எழுத போறத கம்முனு படிப்பாங்க. என்ன பெரிய அறிவாளி னு நினைப்பாங்க.
கொஞ்ச நாளுக்கு முன்னாடி , "நல்லவர் சிம்பு" வும் , ஒரு அப்பிராணியும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பாடலை உருவாக்குனாங்க..
தனுஷுக்கு ஒரு கொலவெறி பாட்டு மாதிரி , தனக்கு ஒரு பீப் சாங் (முன்னது சூப் சாங் ) வேணும்னு போட்டிருப்பாப்ள ... ஆனா விதி , பூமாராங் மாதிரி சுத்திகி னு வந்து பின்னாடி அடிச்சிடுச்சி... அடிச்சாங்க பாரு அந்தர் பல்டி... " எனக்கும் இந்த பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை " னு அனிருத் சொல்ல , " பாஸ்.. பாஸ்.. இத்தன வருசம் ஒண்ணா பழகிட்டு விட்டுட்டு ஓடுறீங்க பாத்தீங்களா" னு டி.ஆர் வந்து அனிரூத்த கோத்து விட , சிம்பு "கடவுள் என்னை காப்பாத்துவார்" னு டிவிட் போட .... ஒரே கூத்தா இருந்துச்சி ...
இதுல எனக்கு என்ன கோவம் னா , இந்த ரசிகர்கள் மேல தான். . இனி சில வசை சொற்கள் வரும் கண்டுக்காதீங்க...
டேய்.. பண்ணாட பசங்களா ... சிம்பு என்ன உலகமகா தத்துவத்தையா பாடினான் ? ஐ சப்போர்ட் சிம்பு னு சொல்லிட்டு , மாதர் சங்கத்த கிண்டல் பண்றியே... ஏண்டா நாயே.. உங்க அம்மா , சகோதரிலாம் மாதர் தாண்டா..
இதுல , இந்த பாடல எதிர்கரவனை பாத்து ஒரு கேள்வி வேற கேக்குறானுங்க.. " நீ ஒழுக்கமா ?" னு.. இதுக்கு பயந்துக்கிட்டே இப்போ எவனும் இப்போ எதிர்க்கல.. சில விஷயம் லாம் மறைவா இருந்தா கண்டுக்கமாட்டாங்க.. அது இயற்கை. அது எல்லாருக்கும் காட்டுனா , திட்ட தான் செய்வானுங்க.. நாலு சுவத்துகுள்ள பண்றத , நீ நடுரோட்டில பண்ணுவியா ?
"எல்லாரும் பண்றது தானே ? இப்போ ஏன் நல்லவன் மாதிரி நடிக்கிறீங்க? " னு கேட்டு பாரு. செருப்பால அடிப்பாங்க... அவன் தான் அப்படி பாட்டு பாடுனான் னா , நீ என்னமோ வெண்ணவெட்டி மாதிரி கிளம்பி வர..?
ஏன் இவ்ளோ கோபப்படுறேன் னா , இப்போ தான் இளைஞர் சக்தி , அது இது னு சொன்னாங்க. . இல்ல.. நாங்க பொரிக்கி னு நிரூபிச்சிட்டாங்க..
No comments:
Post a Comment